ஸ்ரீவனதுர்கா பீடத்தில் சர்ப்பதோஷ பரிகாரபூஜை நடைபெற்றது

வேலூர் மாவட்டம் இறைவன்காடு ஸ்ரீ வன துர்கா பீடத்தில் சர்ப்பதோஷ பரிகார பூஜை சிறப்பாக நடைபெற்ற போது எடுத்த படம் .இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர் " alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />